Wednesday, May 26, 2010

ஜில்லுனு ஒரு காதல் அறிமுகம்


ஹல்லோ வலைப்பதிவர்களே... இதோ உங்களுக்காக ஒரு சுவாரஸ்யமான வலைப்பூ... நாங்கள் ஜாக் அன்ட் ஜில்(அதாவது ஜாக்கு மற்றும் ஜில்லு... ஹி ஹி மொழிபெயர்ப்பு). எங்கள் அதிரடியான சாகசங்கள் நிறைந்த காதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறோம். இருக்கிற மொக்கைகள் போதாதுனு நீங்க வேறயானு ஏதோ முணுமுணுக்கற மாதிரி இருக்கும்... அது சரி. ஆனா எவ்வ்வ்வளவோ படிச்சுட்டீங்க இதையும் படிக்க மாட்டீங்களானு ஒரு அபரிமிதமான அல்லது அல்பத்தனமான நம்பிக்கையில் இதை ஆரம்பிச்சுட்டோம். இனி உங்கள் பேராதரவை மட்டுமே நம்பி,,, ஜாக்கு
மற்றும்
ஜில்லு....
பி. கு : இதுக்கு எதுக்கு சூர்யா ஜோதிகா ஸ்டில்லுனு கடுப்பா இருக்கா? எல்லாம் ஒரு பெயர் பொருத்ததுக்கும் விளம்பரத்துக்கும் தான்.அதுவுமில்லாம அம்மணி ஆசப்பட்டுச்சேனு... விடுங்க‌ விடுங்க... கண்டுக்காதிங்க‌

2 comments:

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!


நியூஸ்பானையை தூக்கினால் இன்னும் கொஞ்சம் வேகமாக உங்கள் தளம் திறக்கும்!

அப்படியே word verificationஐயும் எடுங்க!

Jillu said...

aaamanga romba slow ah download aguthu