கடலை வறுக்க ஆரம்பிப்பதற்கு முன்பு வரை அம்மணியை ஒரு 28 இல்லை 30 வயது ஆன்ட்டி என்று தான் கற்பனை செய்து வைத்திருந்தேன். காரணம் என்ன என்பது நாளது வரை விளங்கவில்லை. மேலும் நமக்கு ஆதி காலம் முதலே கொஞ்சம் 'ஆன்ட்டிமேனியா' வேறு. அது ஆன்ட்டி இல்லை அம்மணி தான் என்று ஊர்ஜிதமான போது என் கன்பாயின்ட்டில் டார்கெட் ஃபிக்ஸ் ஆனது.அந்த இடத்தில் என் நிலை குறித்து உவமை சொல்ல பழமொழியேதும் கிடைக்கவில்லை. உங்களில் யாரேனும் உதவக்கூடுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.என் திருமுகத்தை வெளியிடுவதில் எனக்கு யாதொரு அசெளகரியமும் இல்லையாதலால் என் பிளாக்கிலேயே க்ளோஸப் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் அம்மணியை நான் நேரில் பார்த்திராதபடியால் சில பல கொக்கி கேள்விகளை போட்டு இரண்டொரு நாளில் மின்னஞ்சலில் புகைப்படம் அனுப்பி வைக்க செய்தேன். நமக்கு காதல் கோட்டை அஜீத் அளவுக்கு ரிஸ்க் எடுக்க உடம்பிலயும் மனசிலேயும் தெம்பில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம். ஆஃபீஸ் கம்ப்யூட்டரில் அந்த மெயிலை ஓப்பன் செய்து கண்களும் வாயும் விரிய ஜொள்ளு வழிய பார்த்திருக்கும் நேரம் ஆஃபீஸ்பியூனும் பின்னாலிருந்து பார்த்து "யாரு சார் அந்த ஃபிகர்?' என்று மனசாட்சியில்லாமல் கேட்க, டீயும் ஃபில்டரும் வாங்கி தந்து அவன் வாயடைத்தது தனிக்கதை.புகைப்படத்தை பார்த்த பின்னும் நம்மிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லாததால் கடுப்பான அம்மணி எப்படி கேக்கறதுன்னே தெரியாம கண்டபடி பினாத்திக் கொண்டிருந்த போது நமக்கோ பயங்கர குஜால். அதற்கு பிறகு "பப்லு(அம்மணியின் செல்லப்பெயராமாம்!!) நீ ஃபோட்டோல எல்லாம் அவ்ளோ நல்லா இருக்கறதேயில்லைடி"னு இவ ஃப்ரென்ட்ஸ் சொல்லுவாங்கனு இவளே சொன்னா. (அதாவது நேர்ல இவங்க சுஷ்மிதா சென்னுக்கு சுடிதார் போட்டு விட்டா மாதிரியே இருப்பாங்களாம்)ஆனால் அப்போ சொன்னதுக்கு ஒண்ணுமே சொல்லாம 'சரி போ'னு விட்டுட்டேன். (பின்னே!இன்னும் கரெக்ட் பண்ணலை இல்ல!)
நாம போட்ட கடலையில அம்மணி மனசில நம்ம இமேஜ் ஜிவ்வுன்னு ஏறிடுச்சு(வோடஃபோன் பில் நான்கு இலக்கங்களில் ஏறிடுச்சு. உஸ்ஸ்ஸ் அப்பா... ஒரு ஃபிகர் கரெக்ட் பண்ண எம்புட்டு கஷ்ட்டப்பட வேண்டியிருக்கு!!) பல தருணங்களில் தூண்டில் கேள்விகளில் நழுவியோடிய அம்மணி ஒரு நாள் தானாகவே கொதிக்கற மசாலாவில் குபீர்னு குதிச்சுட்டாங்க... அந்த எபிஸோடு நெக்ஸ்ட்டு. இது அவங்கப்பா கிளம்பற நேரம். ஒரு ரெண்டு மணிநேரமாவது காதல் பண்ணனும். ம்ம்ம் என்னடா காதல்னு கேக்கறீங்களா? (நீங்க கேக்கலனாலும் நாங்க இதசொல்லித்தான் போஸ்ட்ட முடிப்போம்)
அதாங்க
"ஜில்லுன்னு ஒரு காதல்"

22 comments:
மைக் டெஸ்டிங் 1,2,3
//அந்த இடத்தில் என் நிலை குறித்து உவமை சொல்ல பழமொழியேதும் கிடைக்கவில்லை. உங்களில் யாரேனும் உதவக்கூடுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்//
எனக்கும் பழமொழி எதுவும் ஞாபகம் வரலே. உங்க ரெண்டு 'பேரையும்' பாத்ததும் எனக்கு ஏற்பட்ட மலரும் நினைவுகள்
Jack and Jill went up the hill,
To fetch a pail of water,
Jack fell down and broke his crown,
And Jill came tumbling after.
//நேர்ல இவங்க சுஷ்மிதா சென்னுக்கு சுடிதார் போட்டு விட்டா மாதிரியே இருப்பாங்களாம்//
ஒசரம் தான் கொஞ்சம் கம்மி!
ம்ம் சுவாரஸ்யமாதான் சொல்றீங்க பாஸ் :)
Vaalu... Ungaluku erode ku auto anuparathu confirm ayiduchu.
ராஜேஸ் கிட்ட சொல்லி திரும்ப வரச்சொல்லனுமா!?
Kummi anna, enaku ithe style la innoru rhymes therium. Sabai la venaame nu pakren
Naanga ellam school laye terror aana aalu. Ennai paathale pasanga nadunguvanga. Therinjukonga... Paya etho phone la pesaromngra thairiyathula pesitaan.
//ஒசரம் தான் கொஞ்சம் கம்மி!..//
அதெல்லாம் ஒண்ணுமில்ல!
//ம்ம் சுவாரஸ்யமாதான் சொல்றீங்க பாஸ் :)//
நீங்க சொன்னா சரிதான்!
//Vaalu... Ungaluku erode ku auto anuparathu confirm ayiduchu./
விடு விடு! பயபுல்ல தெரியாம சொல்லிடிச்சு!
//Ennai paathale pasanga nadunguvanga//
கட்டிடமே நடுங்குமாமே! அதுல பசங்களும் இருந்திருக்கலாம்!
//Kummi anna, enaku ithe style la innoru rhymes therium. Sabai la venaame nu pakren//
இப்போதுதான் நீ என் ராணி என நீரூபிக்க தொடங்கி இருக்கிறாஇ!
haaaaaaaaaai i dont know who you people but i think a single person is writting in two perception / in two opposite views.
fine i likt this. if my assumption is wrong means i like it more.
unga nearmai ennakku pudichu irrukku.
then expecting much more and some often posts from you [or you both]
al the best and my best wishes.
Hey vinu... Jack and jillu are two different bloggers. You can beleive them. I know both of them personally.
//I know both of them personally. //
ஆமா, எனக்கும் அந்த ரெண்டு பேரையும் தெரியும்!
Vinu... Santhegame vendaam. Ithu iruvar, iru kaadhalar, sernthu ezuthum blog thaan
Ada nalla sollunga vaalu. Nammala paathu payapulla enna kelvi kettuduchu
//ஆமா, எனக்கும் அந்த ரெண்டு பேரையும் தெரியும்! //
ஆமா, எனக்கும் அந்த ரெண்டு பேரையும் தெரியும்! :-)
நன்றி கும்மி அண்ணா:)
//ஆமா, எனக்கும் அந்த ரெண்டு பேரையும் தெரியும்! :-) //
ஆமாமா! எனக்குக் கூடத் தெரியும்!
//ஆமாமா! எனக்குக் கூடத் தெரியும்! //
யோவ் இது ஓவர் குசும்பு!
Post a Comment